சுயமரியாதை – அபுதாபி மர்கஸ் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் மர்கசில் கடந்த 21/11/2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல தலைவர்   சகோ.முகமது  ஷேக் அவர்கள்  “சுயமரியாதை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பல சகோதரர்கள் கலந்து பயன்அடைந்தார்கள்.