சுப்ரமணிய கிளையில் காதலர் தினத்தை கண்டித்து சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சுப்ரமணிய கிளை சார்பாக கடந்த 13-2-11 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது.இதில் காதலர் தினத்தின் சீர்கேட்டை பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.