தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் பகுதியில் கடந்த 2-12-2010 அன்று TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags:திருச்சி
previous article
கோவை அறிவொளி நகரில் தஃவா நிகழ்ச்சி
next article
முத்துப்பேட்டையில் அலோசனைக் கூட்டம்