சுப்ரமணியபுரம் கிளை சார்பாக ரூபாய் 5 ஆயிரம் மருத்து உதவி

picture-082தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் கொடுக்கப்பட்டது.