சுப்ரமணியபுரம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 14-5-11 அன்று குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 15-5-11 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கடந்த 16-5-11,17-5-11 ஆகிய தினங்களில் அன்று பிறசமய சகோதரர்களிடையே தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 20-5-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.