சுன்னத் ஜமாஅத் விவாத ஓட்டம் போஸ்டர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-09-2014 அன்று கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் பரலேவிகள சூனியம்
சம்மந்தமாக விதமாக அறைகூவலை ஏற்காமல் பின்வாங்கி ஓட்டம் எடுத்துள்ளது.அதனை மக்களுக்கு விளக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது…………….