சுன்னத் ஜமாஅத்தினருடன் இன்று சென்னையில் விவாத ஒப்பந்தம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சுன்னத் ஜமாஅத்தினருக்குமிடையே இன்று (13-5-2010) சென்னை மண்ணடி கிரீன் பேலஸில் விவா ஒப்பந்தம் நடைபெறுகின்றது. இந்த விவாத ஒப்பந்தத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலீல் ரசுல், எம்.எஸ் சுலைமான் மற்றும் எம்.ஐ சுலைமான் ஆகியோர் பங்குபெறுகின்றனர். சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி தரப்பில்  மூன்று நபர்கள் பங்கு பெறுகின்றனர்.