சுந்தரம் ஆசாரி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 27/03/2012 அன்று மாற்று மத சகோதரர் சுந்தரம் ஆசாரி என்பவருக்கு திருகுரான் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.