சுகுனாபுரம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 25700 மதிப்பிற்கு 189 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.