சுகுணாபுரம் கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக கடந்த 28.07.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் நாசர் அவர்கள் ரமளான் சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.