சுகுணாபுரம் கிளையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக, சுகுணாபுரம் கிளையின் மூலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நபருக்கு கடந்த 24-9-2010 அன்று மருத்துவ உதவியாக Rs 1500/- வழங்கப்பட்டது.