சுகுணாபுரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 01-02-2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில்  சல்மான் அவர்கள் “காதலர் தினமும் கலாச்சார சீரழிவும் ” என்ற தலைப்பில் உரையாற்றினர்.

இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்