சுகுணாபுரம் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை மாணவரணியின் சார்பாக 18.01.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில்  T.A.அப்பாஸ் அவர்கள் ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.