சுகுணாபுரம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக கடந்த 28-11-2010 அன்று தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில்  தாவூத் கைசர் அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.