சுகுணாபுரம் கிளையின் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 20.02.2011 அன்று நடைபெற்றது.

இதில் சல்மான் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், மாவட்ட மாணவரணி செயலாளர், தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்கு முக்கிய பணிகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

இறுதியாக தாவா பணியை வீரியத்துடன் மாணவர்களிடம் கொண்டு செல்வது குறித்தும், பள்ளி கூடங்களில் ஜும்மா தொழுகை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.