சீர்காழியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழியில் நகரில் TNTJ வின் புதிய கிளை துவக்கபட்டது. பின்னர்
மாவட்ட தலைவர் H.M.புஹாரி தலைமையில் துனை தலைவர் கூறைநாடு சாதிக், நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு ரியாத். தலைவர் அரசூர் ஃபாரூக் ஆகியோர் முன்னிலையில் புதி நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர்.