சீரழியும் சந்ததிகள் சீராக்க வழி என்ன? – பட்டாபிராம் கிளை 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 24-05-2014 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அஹ்மத் மன்சூர் அவர்கள் “சீரழியும் சந்ததிகள் சீராக்க வழி என்ன?” தலைப்பில் உரையாற்றினார்கள்……………………….