சீண்டி பார்த்த நக்கீரன் இதழ் அலுவலகத்தை சீற்றத்துடன் முற்றுகையிட்ட முஸ்லிம்கள்! (கோஷம் பத்திரிக்கை செய்தி)

முஸ்லிம்களை சீண்டி பார்த்த நக்கீரன் இதழ் அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னையில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் வயதானோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சீண்டி பார்த்த நக்கீரன் அலுவலகம் அருகே மீர்சாகிப்பேட்டையில் நின்று தங்களது சீற்றத்தை காட்டினர்! அல்ஹம்துலில்லாஹ்!

இறுதியில் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

(கோஷம் மற்றும் பத்திகை செய்தி மாதிரி புகைப்படத்திற்கு  கீழே உள்ளது)

அல்லாஹுஅக்பர்
அல்லாஹுஅக்பர்
அல்லாஹுஅக்பர்

மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்
இறைவன் அனுப்பிய தூதரை
இழிவு படுத்திய நாய்களை
மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்
மறந்தும் கூட மன்னிக்க மாட்டோம்

எச்சரிக்கை எச்சரிக்கை
நக்கீரனே எச்சரிக்கை
முஸ்லிம்களிடம் மோதிப்பார்க்கும்
நக்கீரனே எச்சரிக்கை.

நக்கீரனே நக்கீரனே
நாதியற்று போய்விடுவாய்
நிம்மதியற்று போய்விடுவாய்
உறக்கம் மறந்து போய்டுவாய்.

உயிரின் உயிராய் உயர்ந்தவரை
உணர்வில் எல்லாம் கலந்தவரை
இழிவு செய்ய விடமாட்டோம்
இறுதி மூச்சு உள்ளவரை.

யாரடா நீ யாரடா
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
பயங்கரவாதி நீ யாரடா?
தயாரடா தயாரடா
முஸ்லிம்களை சீண்டி பார்த்தால்
நாங்களும் தயாரடா!

உலகம் போற்றும் உத்தமரின்
கண்ணியத்தைக் காப்பதற்கு
உயிரை விடவும் தயாரடா!
எங்கள் உயிரை விடவும் தயாரடா!

மத உணர்வை சீண்டி பார்க்கும்
மானங்கெட்ட ஜென்மங்களே
உலகத் தூதரை கேலி பேசும்
காட்டுமிராண்டிக் கூட்டங்களே

தடை செய் தடை செய்
தமிழக அரசே தடை செய்
தாமதிக்காதே தாமதிக்காதே
தமிழக அரசே தாமதிக்காதே
நபிகள் நாயகத்தை இழிவு செய்த
நக்கீரன் கூட்டத்தை தண்டிக்க
தாமதிக்காதே தாமதிக்காதே.

மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்
பொம்பளை பொருக்கி நித்தியானந்தாவை
இறைத்தூதரோடு இனைத்துக்காட்டி
இழிவுப்படுத்தும் ஈனச்செயலை
இனியும் நாங்கள் மன்னிக்க மாட்டோம்!

தடுத்திடுவோம் தடுத்திடுவோம்
இறைத்தூதருக்கு இழிவென்றால்
உயிரைக் கொடுத்தும் தடுத்திடுவோம்
எங்கள் உயிரை விட்டாலும்
நபியை கொச்சைப்படுத்த விடமாட்டோம்!

மதிகேடா மதிகேடா
மானம்கெட்ட மதிகேடா
பத்திரிக்கையாளர் சுதந்திரம்
இதுவாடா இதுவாடா.

வாங்காதே வாங்காதே
நக்கீரனை வாங்காதே
படிக்காதே படிக்காதே
விஷம் கக்கும் நக்கீரனை
படிக்காதே படிக்காதே.

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
தமிழக அரசே நடடிவடிக்கை எடு
நபிகள் நாயகத்தை இழிவுசெய்த
நக்கீரன் மீது நடவடிக்கை எடு.

தூக்கில் போடு தூக்கில் போடு
சாகும் வரை தூக்கில் போடு
தூதர் நபியை இழிவு படுத்திய
அத்தனை பேரையும் தூக்கீல் போடு!

இழிச் செயலை பரப்பிவரும்
ஈனப்பிறவி நக்கீரனே
இறுதியான எச்சரிக்கை
இறுதியான எச்சரிக்கை

திரும்ப திரும்ப சீண்டிபார்த்தால்
பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்
இராணுவமே வந்தாலும்
திரும்பிபோகா கூட்டமிது!

திரும்பி திரும்பி சீண்டி பார்த்தால்
அடுத்த கட்ட போராட்டம்
அடித்து நொறுக்கும் போராட்டமே!

பத்திகை செய்தி மாதிரி

நக்கீரன் அலுவலகம் முற்றுகை

தற்போது வாரமிருமுறை வெளியாகியிருக்கும் (மார்ச் 23-26 தேதியிட்ட) நக்கீரன் இதழ் 9 ம் பக்கத்தில் நான்தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

பாலியல் குற்றம்புரிந்த நித்தியானந்தா தன்னை நபிகள் நாயகம் என்று சொன்னாதாகச் சித்தரிப்பதுதான் இதன் நோக்கம்.

நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கின்றனர். பாலியல் குற்றச் சாட்டுக்கு ஆளான ஒருவர் தன்னை நபிகள் நாயகத்துடன் ஒப்பிட்டு கொள்வது எவ்வாறு குற்றமோ அதுபோல் அவ்வாறு கூறியதை மக்கள் மத்தியில் பரப்புவதும் மக்களை துண்டிவிடுவதும் குற்றமாகும்.

… முன்பு பெண்கள் குழந்தைகள் உட்பட … மேற்பட்டோர் இம்முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் நக்கீரன் இதழின் முஸ்லிம் விரோதபோக்கை கண்டித்து கோஷங்களை கூடியிருந்த ஆண்களும் பெண்களும் ஆக்ரோஷமாய் எழுப்பினர்.

இப்பேராட்டத்திற்கு … தலைமை தாங்கினார்கள். … கண்டன உரையாற்றினார்கள். உரையில் நக்கீரன் இதழின் தொடர்ச்சியான முஸ்லிம் விரோதப்போக்கைக் கண்டித்ததுடன், கடந்த பல ஆண்டுகளாகவே இந்த விரோதப்போக்கு தொடர்ந்து வருகின்றது.

இனிவரக்கூடிய காலங்களில் இதே நிலை தொடர்ந்தால் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள் என்பதை இறைவன்தான் அறிந்தவன் என்று கூறிப்பிட்டார்.

மேலும் இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பிரசுரிக்கும் பத்திரிக்கையாளர்கள் இதில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இப்படிக்கு

பெயர்
பொறுப்பு