சி என் பாளையம் பாளையத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா முகாம்!

picture-026தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சி என் பாளையம் கிளையில் கடந்த 25-10-2009 அன்று மாணவ மாணவியருக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் திவான் மைதீன், மண்டல மாணவர் அணிச் செயலாளர் கலீல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.