சி்வகாசியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்!

p4p3தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அக்பர் அலி அவர்கள் தலைமைதாங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஜமால் உஸ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.