சிவகாசி கிளையில் ரூபாய் 1500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 05-08-2011 ஏழை சகோதரருக்கு (மாற்றுதிறனாளி) ரூபாய் 1500/- நிதியுதவி வழங்கப்பட்டது.