சிவகாசி கிளையின் தஃவா பணிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவாகிசியல் கடந்த 2-2-11 அன்று கணபதிராமன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார். மேலும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

கடந்த 5.-2-11 அன்று தர்ஹாவை கண்டித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 7-2-11 அன்று மருத்துவ உதவியாக ஏழை சகோதரருக்கு ரூபாய் 1100 வழங்கப்பட்டது.

கடந்த 11-2-11 அன்று மவ்லூதை கண்டித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த 12-2-11  அன்று காதலர் தினத்தை கண்டித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த 16-2-11 அன்று மவ்லூதை கண்டித்து வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

கடந்த 20-2-11 அன்று ஐந்து இடங்களில் குர்ஆன் வசனங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டது.