சிவகாசியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

photo2 (2)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருது நகர் மாவட்டம் சிவகாசி நகர கிளையின் சார்பாக கடந்த 7-2-2010 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் முஸ்லிம் வடக்குத் தெருவில் மது,டிவி மற்றும் வரதட்சணையினால் ஏற்படும் தீமைகள் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் நகரத் தலைவர் சிந்தாஷா அவர்கள் தலைமை தாங்கினார்கள். மேலும் தாவுத் கைசர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.