சிவகாசியில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 30-5-2010 அன்று ஜுலை 4 மாநாடு ஏன் எதற்கு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் காஜா நூஹ் அவர்கள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.