சிவகாசியில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்

கடந்த 25 -12 -2011 ஞாயிற்றுகிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த மோகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது என மாற்றிக் கொண்டார். இவருக்கு கிளை சார்பாக நூல்கள் வழங்கப்பட்டது.