சிவகங்கை மாவட்டம் ராஜகப்பீரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண உதவி

Picture 101சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது.

இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகப்பீரம் கிளை சார்பாக ரூபாய் 8 ஆயிரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 2 ஆயிரம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.