சிவகங்கை மாவட்டம் பொதுக்குழு

IMG_20140316_125416கடந்த 16.03.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் பொதுக்குழு நடைப்பெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் முகமது யூசுப் அவர்களும் மாநில செயலாளர் திருத்துரைப்பூண்டி அப்துல்ரகுமான் அவர்களும் தலைமையில் நடைபெற்றது. இதில புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.