சிவகங்கை மாவட்டத்தில் ரூபாய் 5000 மருத்து உதவி

Picture 069தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக அப்துர் ரஹீம் என்ற சகோதரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 5000 மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது. இந்த பணம் மாவட்ட பரிந்துரையின் பேரில் மாநிலத் தலைமை மூலம் அனுப்பப்பட்டது.