சிவகங்கை மாவட்டத்தில் அம்னி வேண் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25-7-2011 அன்று கிராமங்களுக்கு சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்ய அம்னி வேண் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.