சிவகங்கை மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற லோகேஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட மர்கசில் கடந்த 2-9-2011 அன்று காரைக்குடியை சேர்ந்த லோகேஸ் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது இப்ராஹிம் என மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.