சிவகங்கை நகரில் இஸ்லாத்தை தழுவிய சந்தோஷ் & பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் இன்று (12-8-2011) பிறசமய சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 11-7-2011 அன்று சந்தோஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.