சிவகங்கை மாவட்டப் பொதுக்ழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டப் பொதுக்ழு கூட்டம் கடந்த 10-10-2010 அன்று தேவகோட்டை நகரத்தில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதில் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.