சிவகங்கை கிளை பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 29-09-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சரியான பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.