சிவகங்கை கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 30-11-2011 அன்று ஆசுரா நோன்பு குறித்து தஃவா செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.