காரைக்குடியில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட தாயீக்களின் கூட்டம் கடந்த 5.6.11 காரைக்குடி மர்கசில் நடைபெற்றது. இதில் தாயிக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காரைக்குடியில் கடந்த 6-5-2011 அன்று பிறசமய சகோதரர் ஒருவருக்கு இனிய மார்க்கும் குறுந்தடி வழங்கப்பட்டது.

மேலும் காரைக்குடியில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதன் காரணமாக கையில் கட்டியிருந்த தாயத்தை ஒருவர் அவிழ்த்தெரிந்தார்.