சிலாபம் கிளை இரத்த தான முகாம் – 122 நபர்கள் இரத்த தானம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் கிளை முதல் முறையாக கடந்த 15-4-2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 21 பெண்கள் உட்பட 122 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இரண்டாவது இரத்ததான முகாம் என்பதுடன் அதிகமான நபர்கள் இரத்தம் வழங்கி முதலிடத்தை பெற்ற இரத்த தான முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.