சிறை நிறப்பும் போராட்டம் ஏன் – முடச்சிக்காடு கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் ”சிறை நிறப்பும் போராட்டம் ஏன்” என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மது தாஹா அவர்கள் ”தவ்ஹீதை ஏன் ஏற்று கொண்டோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……………..