சிறுவர் சிறுமியருக்கான தொழுகை பயிற்சி – சுல்தான் பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 3.12.2011 அன்று சிறுவர் சிறுமியருக்கான தொழுகை பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நஜ்முதீன் அவர்கள் தொழுகை பயிற்சி முறை பற்றி விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்.