சிறுவர்களுக்கான வாராந்திர மார்க்க கல்வி வகுப்பு – கோலாலும்பூர்

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கடந்த 26/02/2012 அன்று சிறுவர்களுக்கான வாராந்திர மார்க்க கல்வி வகுப்பு நடைபெற்றது. சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.