சிறுவர்களுக்கான மார்க்க அறிவுப் போட்டி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 30-3-2012 அன்று சிறுவர்களுக்கான மார்க்க அறிவுப் போட்டி நடைபெற்றது.