சிறுவர்களுக்கான துவா மனன வகுப்பு – கானத்தூர் கிளை

காஞ்சி  கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் கடந்த  07-10-2013 அன்று சிறுவர்களுக்கான துவா மனனம் மற்றும் குரான் ஓதுதல் பயிற்சி அளிக்கப்பட்டது……….