சிறுவனின் இருதய சிகிச்சைக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – கீழக்கரை தெற்கு தெரு

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 17.02.2012 அன்று அக்ஷா நகரை சேர்ந்த சகோதரி ஒருவரின் 1 1/2 வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 5000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.