சிறுமியர் இல்லத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – ஹத்தீன் கிளை

குவைத் மண்டலம் ஹத்தின் கிளை சார்பாக கடந்த வாரம் 30-11-12 வெள்ளிக்கிழமை அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லத்திற்கு ரூ 5000 (ஐயாயிரம) நிதியுதவி வழங்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்