சிறுநீரக சிகைச்சிக்கு ரூபாய் 1610 மருத்துவ உதவி – வாணியம்பாடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளையின் சார்பாக வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த மும்தாஸ் பேகம், அவருக்கு க கடந்த 29.11.2011 அன்று ருபாய் 1610/-வழங்கப்பட்டது.