சிறுநீரகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் என்பதாயிரம் மருத்துவ உதவி

dubai_udaviதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் கிளையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ரூபாய் என்பதாயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. கிளை தலைவர் அவர்கள் உரியவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்கள். இந்த பணம் துபைவாழ் பணைக்குளம் சகோதரர்களால் திரட்டுபட்டு அனுப்பப்பட்டது.