சிறுத்தொண்டநல்லூரில் தர்பிய நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூர் கிளையில் கடந்த 19.12.2010 அன்று மாலை 5 மணி முதல் 7.30 மணிவரை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்அன்சாரி மற்ற இயக்கங்களிலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் எவ்வாறு எல்லாம் தனித்து விளங்குகிறது என்பதை பற்றி விளக்கினார்கள்.

அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!