சிறிய அமல்கள் -தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளைகுரான் வகுப்பு

திருச்சி மாவட்டம்  தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த 17/9/2014  அன்று   குரான் வகுப்பு நடைபெற்றது. இதில  சகோ. இப்ராஹிம்  அவர்கள் “சிறிய அமல்கள் தொடர் 2 ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………..