“சிறிய அமல்களும் சீரிய அறிவுரையும்” தைய்யா கிளை வாராந்திர சொற்பொழிவு

கடந்த 11-11-2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் தைய்யா கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் குவைத் மண்டல தலைமை தாயிக்களில் ஒருவரான சகோதரர் மசூத் உஸ்மானி அவர்கள் சிறிய அமல்களும் சீரிய அறிவுரையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.