“சிறார்கள் தர்பியா” – கத்தர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத்,கத்தர் மண்டலத்தில், “சிறார்கள் தர்பியா வில்  வாய் மொழி  தேர்வு 23-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இதில் ,மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹமத் தமீம்  சகோதரர்  மனாஸ் பயானி, மற்றும் சகோதரர் ஃ பக்ருதீன் அலி   அவர்கள் ‘அல்லாஹ், நபிமார்கள் ,குர் ஆன் ,துஆ  நல்லொழுக்கங்கள்  ஆகிய  தலைப்புகளில்  இருந்து சிறுவர் சிறுமிகளுக்கு கேள்விகள் கேட்டு வாய்மொழி  தேர்வு நடத்தினார்கள்.