சிறந்த இரத்த தான சேவைக்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விருது!

tntj-rmd_10oct09மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக கடந்த 10-10-2009 அன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற சிறந்த தன்னார்வ இரத்த தான கொடையாளர்கள் மற்றும் ஒருங்கினைப்பாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரத்த தான சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். விருதை மாவட்டச் செயலாளர் ஆரிஃப் கான் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.